வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆய்வு கூட்டம்.
சென்னை அக், 14 சென்னை சேப்பாக்கத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தலைமையில் வருவாய் கோட்டாட்சியர்கள் பணித்திறன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூடுதல்…
