Author: Seyed Sulthan Ibrahim

அபுதாபியில் நடந்த பெண்கள் தின கொண்டாட்டம். புதுவை அமைச்சர் பங்கேற்பு.

துபாய் மார்ச், 21 ஐக்கிய அரபு அமீரக அபுதாபியில் டான்ஸ் இசை டிரேடிங் சென்டர் மற்றும் டாம் ஸ்கில் டெவெலப்மென்ட் டிரேடிங் சென்டர் இணைந்து மகளிர் தினம் 2023‌ நடத்தியது. இந்நிகழ்ச்சி டாம் ஸ்கில் டெவெலப்மென்ட் நிர்வாகி ஸ்ரீதேவி தலைமையில் சிறப்பு…

விவசாயிகள் நலம் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

காஞ்சிபுரம் மார்ச், 21 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2023 மார்ச் மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் வருகிற 24 ம்தேதி காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில்…

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்.

சென்னை மார்ச், 21 2023-2024 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். தொடர்ந்து வேளாண்மை பட்ஜெட்டை விவசாய நலத்துறை அமைச்சர் எம். ஆர்.…

அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் புஷ்பா 2 டீஸர்.

சென்னை மார்ச், 21 சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் புஷ்பா 2 படத்தில் முதல் டீச்சர் அல்லு அர்ஜுனனின் பிறந்தநாள் ஏப்ரல் 8 அன்று வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி வசூலில்…

போக்குவரத்து விதிமீறல். 7 கோடி அபராதம்.

சென்னை மார்ச், 21 சென்னையில் மது போதையில் வாகனம் ஓட்டிய புகாரில் 6,511 வழக்குகளும் தீர்வு காணப்பட்டதாக போக்குவரத்து காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி சரியாக எட்டு வாரங்களில் 6,511 வழக்குகளும் தீர்வு காணப்பட்டு சுமார் 7 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக…

சுங்கச்சாவடி கட்டணங்கள் உயர்ந்தன.

வேலூர் மார்ச், 21 ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 ம் தேதி நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி கட்டணங்கள் உயர்த்தப்படுவது வழக்கம். அப்படியான முதற்கட்ட கட்டண உயர்வு அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வேலூர், வல்லம், திருவண்ணாமலை, இனம்காரியந்தல், விழுப்புரம், தென்னமாதேவி, அரியலூர், மணகெதி,…

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ₹3000.

கர்நாடகா மார்ச், 21 கர்நாடகாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது அங்கு அரசியல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. அந்த வகையில் நேற்று நடந்த காங்கிரஸ் இளைஞர்கள் மாநாட்டில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம்…

பெண் யானை உயிரிழப்பு.

கோவை மார்ச், 21 வெடி மருந்தால் பெண் யானையின் வாயில் ஏற்பட்ட காயமே உயிரிழப்புக்கு காரணம் என உடற்கூறாய்வில் தகவல் தெரிய வந்துள்ளது. கோவை காரமடையில் வாயில் காயமடைந்த நிலையில் பிடிக்கப்பட்ட பெண் யானை நேற்று முன்தினம் உயிரிழந்தது. தொடர்ந்து வெளியான…

யானை பசிக்கு சோளப்பொறி விஜயகாந்த் கருத்து.

சென்னை மார்ச், 21 மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த ஆக்கபூர்வமான எந்த ஒரு திட்டத்தையும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு,…

அதானி குடும்பத்தில் எல்ஐசியின் முதலீடு கடலில் ஒரு துளி.

மும்பை மார்ச், 21 அதானி குழுமத்தின் பங்குகள் ஜனவரி இறுதியில் கடும் சரிவை சந்தித்தன. இதனால் பல முதலீட்டாளர்கள் அதானி குழும பங்குகளை விற்று வெளியேற்றினார். இந்நிலையில் எல்ஐசி தலைவர் குமார் பேட்டி ஒன்றில், அதானி குழுமத்தில் உள்ள எல்ஐசி பங்குகள்…