அதிமுக முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு.
சென்னை மார்ச், 21 மக்களவைத் தேர்தல் 2024-ற்கான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அவர் வெளியிட்டார். அதிமுக கூட்டணியில்…
