கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு நற்செய்தி!
சென்னை மார்ச், 20 தமிழகத்தில் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு பணம் வழங்குவது ஐந்து தவணைகளுக்கு பதிலாக மூன்று தவணைகளாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி கர்ப்ப காலத்தில் 4-வது மாதத்தில் ரூ. 6000 குழந்தை பிறந்த நான்காவது மாதத்தில் ரூ.6000, ஒன்பதாவது…
மீண்டும் பயணத்தை தொடங்கிய அஜித்.
சென்னை மார்ச், 20 துணிவு பணத்தை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ் இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்த வருகிறார். இதற்கிடையே உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த அவர் சமீபத்தில் வீடு திரும்பினார். இந்நிலையில் பைக்கில் உலகம் சுற்றி வரும்…
இஸ்ரோ இளம் விஞ்ஞானிகள் விண்ணப்பிக் இன்றே கடைசி நாள்.
சென்னை மார்ச், 20 மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் யூவிக இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019-ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன் கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும் இந்த ஆண்டுக்கான பயிற்சி…
கீழக்கரையில் தேர்தல் விழிப்புணர்வு வாகன பிரச்சாரம்!
கீழக்கரை மார்ச், 20 பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வந்ததும் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் நடைமுறைக்கு வந்துவிட்டன. இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி நிர்வாகம் துரிதகதியில் செயல்பட்டு அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரம் மற்றும் கல்வெட்டுகளை மறைக்கும் வேலையை செய்து…
சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி!
சிங்கப்பூர் மார்ச், 20 சிங்கப்பூரில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)யும் பென்கூலன் பள்ளிவாசலும் இணைந்து இஃப்தார் நோன்பு திறப்பு மற்றும் சமூக நல்லிணக்க நிகழ்ச்சியை பென்கூலன் பள்ளிவாசலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தொடர்பு தகவல் அமைச்சு…
பாஜகவுக்கு தாவும் முக்கிய பிரபலங்கள்.
கேரளா மார்ச், 19 கேரளாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்து மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். முதலமைச்சர் கருணாகரனின் மகள் பத்மஜா, காங்கிரஸ் கட்சியின் மீதான அதிருப்தியில் பாஜகவில் இணைந்துள்ளார். அதேபோல் காங்கிரசைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் தம்பனூர் சதீஷ்,…
உலகின் மிகவும் நீளமான தோசை.
பெங்களூரு மார்ச், 19 பெங்களூருவில் 75 சமையல் கலைஞர்கள் இணைந்து உலகின் மிகவும் நீளமான தோசையை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். MTR புட்ஸ் நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 123.03 அடி நீளம் கொண்ட தோசையை உருவாக்கினர். 110 முறை…
வெந்தயக் கீரையின் பயன்கள்:
மார்ச், 19 வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. வெந்தயக் கீரையை பல முறைகளில் சமைத்து உண்ணலாம். வெந்தயக் கீரை சீரண சக்தியைச் செம்மைப்படுத்துகிறது. சொறி, சிரங்கை நீக்குகிறது. பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது. வெந்தயக் கீரையைத் தொடர்ந்து…
