Spread the love

சென்னை மார்ச், 20

தமிழகத்தில் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு பணம் வழங்குவது ஐந்து தவணைகளுக்கு பதிலாக மூன்று தவணைகளாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி கர்ப்ப காலத்தில் 4-வது மாதத்தில் ரூ. 6000 குழந்தை பிறந்த நான்காவது மாதத்தில் ரூ.6000, ஒன்பதாவது மாதத்தில் ரூ.2000 என 14 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படுகிறது. மேலும் 3, 6 வது மாதங்களில் இரண்டு முறை ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *