Spread the love

சென்னை மார்ச், 21

மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பு மனு தாக்கல் துவங்கியுள்ள துவங்கிய நிலையில், ஒவ்வொரு கட்சியும் தங்களது வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து வெளியிட்டனர் .அந்த வகையில் திமுக தங்களது வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கையை தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று வெளியிட்டார். அதன் விபரம் பின்வருமாறு:

வட சென்னை: கலாநிதி வீராசாமி

தென் சென்னை: சுமதி என்கிற தமிழச்சி தங்க பாண்டியன்

மத்திய சென்னை : தயாநிதி மாறன்

காஞ்சிபுரம் (தனி) : ஜி செல்வம்

ஸ்ரீபெரும்பதூர்: டி ஆர் பாலு

அரக்கோணம்: ஜெகத்ரட்சகன்

வேலூர்: கதிர் ஆனந்த்

தருமபுரி: ஆ மணி

திருவண்ணாமலை: சி என் அண்ணாதுரை

ஆரணி: எம் எஸ் தரணிவேந்தன்

கள்ளக்குறிச்சி: மலையரசன்

சேலம்: செல்வகணபதி

ஈரோடு: கே ஏ பிரகாஷ்

நீலகிரி :ஆ ராசா

கோவை: கணபதி ராஜ்குமார்

பொள்ளாச்சி: ஈஸ்வரசாமி

பெரம்பலூர்: அருண் நேரு

தஞ்சாவூர்: முரசொலி

தேனி: தங்க தமிழ்செல்வன்

தென்காசி: ராணி ஸ்ரீகுமார்

தூத்துக்குடி: கனிமொழி கருணாநிதி

இப்பட்டியலில் 11 புதிய முகங்கள், 3 பெண்கள், 2 முனைவர்கள், 2 மருத்துவர்கள், 2 ஒன்றிய செயலாளர்கள், 6 வழக்கறிஞர்கள் போட்டியிட வாய்ய்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

11 புதுமுகங்கள் :

தருமபுரி: ஆ.மணி

ஆரணி: தரணிவேந்தன்

கள்ளக்குறிச்சி: தே. மலையரசன்

சேலம்: டி.எம். செல்வகணபதி

ஈரோடு: பிரகாஷ்

கோவை: கணபதி ராஜ்குமார்

பொள்ளாச்சி: ஈஸ்வரசாமி

பெரம்பலூர்: அருண் நேரு

தஞ்சாவூர்: முரசொலி

தேனி: தங்க தமிழ்செல்வன்

தென்காசி: ராணி ஸ்ரீகுமார்

ஆகியோர் ஆவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *