Author: Seyed Sulthan Ibrahim

மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி.

நீலகிரி மார்ச், 22 தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தனித்து களம் காண இருப்பதால் டெல்லி தலைமை உற்சாகத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் மீண்டும் ஒருமுறை தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி முடிவு செய்திருக்கிறார். தேர்தலுக்கு முன் தமிழகத்திற்கு வருகை…

தமாகவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு.

சென்னை மார்ச், 22 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் உள்ள ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. முன்னதாக, பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் உள்ள டிடிவி தினகரனின் அமமுகவுக்கு நேற்றைய தினம்…

சிஎஸ்கே-ஆர்சிபி அணிகள் இன்று மோதல்.

சென்னை மார்ச், 23 மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே ருத்ராட்ஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணியும், டுப்ளெசிஸ் தலைமையிலான ஆர்சிபி அணியும் இன்று சென்னையில் களம் காண்கின்றன. எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி இந்த…

அற்புத மருத்துவ குணங்களை கொண்ட பாதாம் பிசினின் நன்மைகள்…!

மார்ச், 22 பாதாம் மரத்தில் பசைபோல் வெண்மை கலந்த பழுப்பு நிறத்தில் வடியும் பிசினே பாதாம் பிசின் ஆகும். பாதாம் பிசினில் அதிகப்படியான சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் அதிக மருத்துவகுணம் கொண்டது. தேவையான அளவு பாதம் பிசினை ஒரு பாத்திரத்தில் போட்டு…

அபுதாபியில் நடைபெற்ற பாத்திமா நாயகியார் மஜ்லிஸ் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி.

அபுதாபி மார்ச், 22 ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் பாத்திமா நாயகியார் மஜ்லிஸ், அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டர் கலாச்சார மையத்தில் சிறப்புமாக நடைபெற்றது. இம்மஜிலீசில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் திருப்புதல்வியார் அன்னை பாத்திமா(ரலி) அவர்களின் வாழ்வியல் முறைகளை எடுத்தோதும் வண்ணம்…

துபாயில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற இரத்த தான முகாம்.

துபாய் மார்ச், 21 ஐக்கிய அரபு அமீரக துபாயில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் அதன் தலைவி முனைவர் ஷீலா தலைமையில் துபாய் சுகாதார மையம் ஆதரவோடு இரத்த தானம் முகாம் துபாயில் உள்ள இரத்த தான மையத்தில் சிறப்பாக நடைபெற்றது.…

துபாயில் நடைபெற்ற சில்லர் பாயிண்ட் நிறுவனத்தின் 3ம் ஆண்டு தின கொண்டாட்டம்

துபாய் மார்ச்.21 ஐக்கிய அரபு அமீரக துபாயில் துபாய் போர்ட் சயீத் பகுதியில் உள்ள ஜவஹர் கார்டன் ஸ்டார் ஹோட்டலில் சில்லர் பாயிண்ட் குரூப் நிறுவனத்தின் மூன்றாம் ஆண்டு விழா அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சரவணன் தலைமையில் தொகுப்பாளி அருணா வீரராகவன்…