சென்னை மார்ச், 23
மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே ருத்ராட்ஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணியும், டுப்ளெசிஸ் தலைமையிலான ஆர்சிபி அணியும் இன்று சென்னையில் களம் காண்கின்றன. எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி இந்த முறையும் அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.