Spread the love

சென்னை மார்ச், 23

சென்னை -குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, வரும் மார்ச் 26 ம் தேதி நடைபெற உள்ளது. சேப்பாக்கத்தில் நடைபெறும் இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்க உள்ளது. முதல் போட்டிக்கான அதிகபட்சமாக ₹6000 வரை விற்பனையான நிலையில், இம்முறை ₹1,700 – ₹6,000 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளை காலை 9.30 மணிக்கு, சிஎஸ்கே மற்றும் பேடிஎம் இன்சைடர் இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *