புதுடெல்லி மார்ச், 15
T20 உலக கோப்பை போட்டிகளுக்கான இரண்டாம் கட்ட டிக்கெட் விற்பனை மார்ச் 19ம் தேதி தொடங்கும் என ஐசிசி அறிவித்துள்ளது. ஏற்கனவே 37 போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனைக்கு வந்த நிலையில், அரையிறுதி போட்டிகள் உட்பட 13 போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை tickets.t20worldcup.com என்ற இணையதளத்தில் காலை 10 மணி முதல் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.