என்கவுண்டர் ஆன இரண்டாவது ரவுடி சீசிங் ராஜா.
சென்னை செப், 23 ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் ஏற்கனவே என்கவுண்டர் செய்யப்பட்டார். தற்போது அந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் கூட்டாளி சீசிங் ராஜாவை காவல்துறை தேடிவந்தது. மேலும் இன்னொரு ரவுடி சி.டி மணியையும் காவல்துறையினர் நேற்று கைது செய்தது.…