மியான்மார் செப், 22
இந்தியாவில் தாக்குதல் நடத்த 900 தீவிரவாதிகள் மியான்மரில் இருந்து ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 900 பேரும் ட்ரோன் மூலம் குண்டு வீசுவது, ஏவுகணை தாக்குதல் நடத்துவது போர் பயிற்சி உள்ளிட்டவற்றை பெற்றிருப்பதாகவும் உளவுத்துறை கூறியுள்ளது. மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டு இருக்கலாம் என உளவுத்துறை தெரிவித்துள்ளது.