இஸ்ரேல் செப், 24
லெபனான் மீதான இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது. லெபனானில் செயல்படும் பிஸ்மில்லா அமைப்பை குறி வைத்து கடந்த நான்கு தினங்களாக இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் குழந்தைகள் முதியோர்கள் என 500 பேர் பலியான நிலையில், 1500 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தாக்குதலுக்கு அஞ்சி லெபனான் மக்கள் நாட்டின் வடக்கு பகுதியை நோக்கி செல்கின்றனர்.