சென்னை செப், 23
நியூயார்க்கில் இந்திய வம்சாவளியினருடன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பூ என்ற பொருள்படும் Pushp என்ற வார்த்தைக்கு புது விளக்கம் ஒன்று அளித்துள்ளார். அதில் P முன்னேறும் பாரதம், U- தடுக்க முடியாத பாரதம், S- ஆன்மீக பாரதம், H- மனிதநேயமிக்க முதன்மை என்ற கோட்பாடு, P- வளமிக்க இந்தியா ஆகியவற்றை குறிக்கும் Pushp இந்த ஐந்து இதழ்களும் வளமான பாரதத்தை உருவாக்கும் என்று தெரிவித்தார்