சென்னை செப், 23
நாடாளுமன்றத்தில் செங்கோலை பார்க்கும்போதெல்லாம் ஒரு தமிழராக பூரித்து போவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஆன்மீகம் மற்றும் தெய்வீகத்தை சொல்லித் தருவதன் மூலமே மற்றவர்களின் மன அழுத்தத்தை குறைக்க வேண்டும் என்றார். மேலும் தமிழகத்தில் உள்ள ஆதீனங்களில் ஒத்துழைப்புடன் நாடாளுமன்றத்தில் பிரதமர் செங்கோலை நிறுவினார் என தெரிவித்தார்.