தமிழகத்தில் NIA அதிகாரிகள் திடீர் சோதனை.
சென்னை செப், 24 தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிகாலைகளையே NIA அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் இச்சோதனை நடந்து வருகிறது. சென்னையில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…