Spread the love

சென்னை செப், 24

கடந்த 10-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. டிட்டோஜாக் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 31 கோரிக்கைகளை வலியுறுத்தி விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அன்றைய தினம் சுமார் 30.5 % ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவில்லை என கூறப்படுகிறது இதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *