Month: September 2024

துபாயில் ராகம் சைவ உணவகம் திறப்பு – நடிகை கீர்த்திசுரேஸ் பங்கேற்பு

துபாய் செப், 22 ஐக்கிய அரபு அமீரக துபாய் ஊத் மேத்தா பகுதியில் லாம்சி பிளாசா எதிரே ராகம் என்ற பெயரில் புதியதோர் சைவ உணவகம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்வுணவகத்தினை தென்னிந்தியாவின் பிரபல நடிகையான கீர்த்திசுரேஸ் உணவகத்தின் நிறுவனர்கள் முன்னிலையில்…

ராமநாதபுரம்-தாம்பரம் சிறப்பு ரயில் சேவை இன்று துவக்கம்.

ராமநாதபுரம் செப், 20 ராமநாதபுரம்-தாம்பரம் பகல் நேர சிறப்பு ரயில் வாரத்தில் மூன்று நாள் (வெள்ளி, ஞாயிறு, செவ்வாய்) சேவை இன்று துவங்குகிறது. காலை அட்டவணைப்படி காலை 10:55 மணிக்கு ராமநாதபுரத்தில் புறப்பட்டு பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி,…

உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டி.

சென்னை செப், 20 தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நேற்று நடை பெற்றது. இதில் உள்ளாட்சி தேர்தலில் 20 சதவீத இடங்களை தந்தால் திமுகவுடன் கூட்டணி வைக்கலாம் இல்லையெனில் தனித்து போட்டியிடலாம் என நிர்வாகிகள் கட்சி தலைமைக்கு ஒருசேர வலியுறுத்தினர். திருமாவை…

விற்பனைக்கு வரும் பிராய்லர் ஆடுகள்.

சென்னை செப், 20 தமிழகத்தில் பிராய்லர் கோழிகளைப் போல பிராய்லர் ஆடுகள் விற்பனைக்கு வர உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இது குறித்து TN FACTCHECK ஆடுகளில் பிராய்லர் என்ற வகையை கிடையாது என விளக்கம் அளித்துள்ளது. போயர் வகை…

பள்ளி காலாண்டு விடுமுறை அறிவிப்பு.

சென்னை செப், 20 பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கியுள்ளது. பிளஸ் ஒன், பிளஸ் டூ மாணவர்களுக்கு செப்டம்பர் 19ம் தேதி தொடங்கிய நிலையில் இன்று முதல் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு தொடங்குகிறது. தொடர்ந்து வருகிற 27ம் தேதியுடன் அனைத்து…

அதிமுகவை அழைத்ததில் எந்த தவறும் இல்லை.

சென்னை செப், 19 மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவிற்கு அழைப்பு விடுத்ததில் எந்த தவறும் இல்லை என திருமாவளவன் கூறியுள்ளார். மதுவை ஒழிக்க அனைவரும் சேர்ந்து செயல்படுவதில் என்ன தவறு இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய அவர், அதிமுக மட்டும் தனியாக…