Spread the love

ராமநாதபுரம் செப், 20

ராமநாதபுரம்-தாம்பரம் பகல் நேர சிறப்பு ரயில் வாரத்தில் மூன்று நாள் (வெள்ளி, ஞாயிறு, செவ்வாய்) சேவை இன்று துவங்குகிறது. காலை அட்டவணைப்படி காலை 10:55 மணிக்கு ராமநாதபுரத்தில் புறப்பட்டு பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருவாரூர், சிதம்பரம், கடலூர், செங்கல்பட்டு வழியாக இன்று இரவு 11:10 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *