Spread the love

சென்னை செப், 19

மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவிற்கு அழைப்பு விடுத்ததில் எந்த தவறும் இல்லை என திருமாவளவன் கூறியுள்ளார். மதுவை ஒழிக்க அனைவரும் சேர்ந்து செயல்படுவதில் என்ன தவறு இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய அவர், அதிமுக மட்டும் தனியாக அழைக்கவில்லை எனவும் குறிப்பிட்டார். அரசியலைப் பொறுத்தவரை தேர்தல் நேரத்தில் மூன்று மாதங்கள் மட்டுமே கூட்டணி பணி மற்ற ஒன்பது மாதங்கள் மக்கள் பணி தான் என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *