Month: September 2024

வங்கதேசத்திற்கு பயம் காட்டுமா இந்தியா?

செப், 19 பங்களாதேஷ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று சென்னையில் தொடங்க உள்ளது. இந்தியாவுக்கு எதிராக இதுவரை 13 டெஸ்டில் விளையாடியுள்ள பங்களாதேஷ் அணி ஒருமுறை கூட வென்றதில்லை. இந்திய அணி 11 போட்டியில் வென்றுள்ள நிலையில் இரண்டு போட்டிகளும்…

ஜம்மு காஷ்மீரில் 61.13 சதவீதம் வாக்குகள் பதிவு.

காஷ்மீர் செப், 19 காஷ்மீரில் நேற்று நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் 61.13 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏழு மாவட்டங்களில் உள்ள 24 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. அதிகபட்சமாக கிஸ்துவாரில் 80. 14 சதவீதம் வாக்குகள் குறைந்தபட்சமாக…

வாடகைக்கு குடியிருப்போர் கவனத்திற்கு…

சென்னை செப், 19 வீடு, கடை வாடகை உள்ளிட்ட சாதாரண ஒப்பந்த ஆவணங்களுக்கு ரூபாய் 200 மதிப்புள்ள முத்திரைத்தாள்களை பயன்படுத்த பதிவு துறை அறிவுறுத்தியுள்ளது. வீட்டு வாடகைக்கு பலரும் 20 ரூபாய் பத்திரங்களையே பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் குறைந்த மதிப்பிலான பத்திரங்கள் பயன்படுத்துவதை…

ஒரே நாளில் விற்று தீர்ந்த கருணாநிதி நாணயங்கள்.

சென்னை செப், 19 கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி அவரது உருவம் பொறிக்கப்பட்ட 100 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட்டது. இந்த நாணயங்கள் மத்திய அரசின் இணையதளத்தில் விற்பனைக்கு வந்தன. நாணயம் ஒன்று ₹4,180 மற்றும் ரூ.4,470 க்கு விற்கப்பட்ட நிலையில்,…

விடிய விடிய கொட்டி தீர்த்த மழை.

சென்னை செப், 19 தமிழகத்தின் வட மாவட்டங்களில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. சென்னை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இரவு பரவலாக மழை பெய்துள்ளது. தொடர்ந்து காலையிலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மழை பெய்து…

NPS வாத்சால்யா திட்டம் அறிமுகம்.

புதுடெல்லி செப், 19 NPS வாச்சால்யா திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் முதலீடு செய்யலாம். ஆண்டுக்கு குறைந்தது ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்ச வரம்பு…

வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை.

புதுடெல்லி செப், 19 தங்கத்தின் விலை வரலாற்று உச்சமாக அவுன்ஸ் ஒன்றுக்கு $2,592,39 ஆக உயர்ந்தது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதம் அதிரடியாக 0.5% குறைக்கப்பட்டது. இதன் எதிரொலியாக டாலரின் மதிப்பு குறைந்ததால், தங்கத்தின் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு…

28 லட்சம் இணைப்புகளுக்கு மீட்டர் இல்லை.

புதுடெல்லி செப், 19 தமிழகத்தில் 3.04 கோடி மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தப்பட்டுள்ளதாக மதிய மின்துறை தகவல் வெளியிட்டுள்ளது அதன்படி வீடு, தொழிற்சாலை உள்ளிட்ட 3. 32 கோடி மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இதில் 28 லட்சம் இணைப்புகளில் மின்…

எடை இழப்பு உதவும் பாசிப்பருப்பு…

செப், 19 சுடச் சுட தயாரான சாதத்துடன் பருப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து சுவைத்தால் அருமையாக இருக்கும். மிகக் சுலபமாகச் செய்யக்கூடிய இந்த உணவு ஆரோக்கியமானது என்றும், உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கு ஏற்றது என்றும் ஊட்டச்சத்து நிபுணர்களால்…

கீழக்கரையில் ஒழுக்கமே சுதந்திரம் என்னும் நிகழ்ச்சி!

கீழக்கரை செப், 18 கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 10.09.2024 அன்று ஒழுக்கமே சுதந்திரம் எனும் தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழ்நாடு மாநில செயலாளர் SN. சிக்கந்தர் சிறப்புரையாற்றினார். மேலும் கல்லூரி முதல்வர்…