Month: September 2024

கீழக்கரை செய்யது ஹமிதா கலை கல்லூரியில் சர்வதேச மாநாடு!

கீழக்கரை செப், 18 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டிஜிட்டல் சகாப்தத்தில் புதுமை மற்றும் நிலையான வணிக வளர்ச்சி என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ராஜசேகர் தலைமையேற்று…

கீழக்கரையில் மாயமான சோலார் மின்கம்பம்!

கீழக்கரை செப், 18 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத்தெரு பழைய வைக்கோல்பேட்டை அருகில் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி நிதியில் இருந்து அமைக்கப்பட்ட சோலார் மின்கம்பம் திடீரென மாயமான செய்தியறிந்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சமூக வலைதளங்களில் பரவலாக விவாதமாகி வந்த…

ஜம்மு காஷ்மீரில் இன்று வாக்குப்பதிவு.

ஜம்மு செப், 18 ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் காஷ்மீரில் 16 தொகுதிகளுக்கும் ஜம்முவில் எட்டு தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்க உள்ளது. இதில் சுயேச்சைகள் உட்பட 219 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 23.27…

புதுச்சேரியில் இந்தியா கூட்டணி கட்சிகள் பந்த்.

புதுச்சேரி செப், 18 @புதுச்சேரியில் மின்கட்டண உயர்வை கண்டித்து I.N.D.I.A கூட்டணி சார்பில் இன்று பந்த் நடைபெறுகிறது. ஜூன் 16ம் தேதி மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்த நிலையில் யூனிட்டுக்கு 75 காசுகள் வரை உயர்த்தப்பட்டது. இந்நிலையில் மின் கட்டண…

என்னை சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவு.

புதுடெல்லி செப், 18 சமையல் எண்ணெய் விலையை உயர்த்த கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை சரிந்ததால் இந்தியாவில் எண்ணெய் இறக்குமதி அதிகரித்தது. இந்நிலையில் உள்நாட்டு விவசாயிகளின் நலன் கருதி பாமாயில், சோயா, சூரியகாந்தி…

மோடிக்கு ஸ்டாலின் வாழ்த்து.

சென்னை செப், 17 பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு. க ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இரு தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மரியாதைக்குரிய பிரதமர் மோடிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல…

மண்டபம்-கடலூர் ரயில் சோதனை ஓட்டம்.

கடலூர் செப், 17 மண்டபம் – கடலூர் மாதாந்திர ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெற இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. காலை 6:30 மணி அளவில் காரைக்குடி ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ஆய்வு ரயில் மண்டபம் நிலையத்திற்கு காலை 8:30…

தமிழகத்தில் பொது விடுமுறை.

சென்னை செப், 17 மிலாடி நபியை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவற்றிற்கும் இன்று விடுமுறையாகும். அதே போல் தமிழகம் முழுவதும் இன்று அனைத்து வங்கிகளும், ரேஷன் கடைகளும் இயங்காது. குறிப்பாக…