சென்னை செப், 17
பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு. க ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இரு தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மரியாதைக்குரிய பிரதமர் மோடிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.