Spread the love

சென்னை செப், 19

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி அவரது உருவம் பொறிக்கப்பட்ட 100 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட்டது. இந்த நாணயங்கள் மத்திய அரசின் இணையதளத்தில் விற்பனைக்கு வந்தன. நாணயம் ஒன்று ₹4,180 மற்றும் ரூ.4,470 க்கு விற்கப்பட்ட நிலையில், ஒரே நாளில் மொத்தமுள்ள 1500 நாணயங்களும் விற்றுத் திரிந்தன. இதையடுத்து அடுத்த வாரம் நாணயங்கள் மீண்டும் விற்பனைக்கு வர உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *