Spread the love

புதுடெல்லி செப், 19

தங்கத்தின் விலை வரலாற்று உச்சமாக அவுன்ஸ் ஒன்றுக்கு $2,592,39 ஆக உயர்ந்தது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதம் அதிரடியாக 0.5% குறைக்கப்பட்டது. இதன் எதிரொலியாக டாலரின் மதிப்பு குறைந்ததால், தங்கத்தின் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்தது இது இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர் இதன் தாக்கம் பங்கு சந்தையிலும், இந்திய தங்க சந்தையிலும் இருக்கும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *