Spread the love

மும்பை செப், 16

பஜாஜ் ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகள் இன்று பங்குசந்தையில் பட்டியலிடப்படுகின்றன. பெரும் எதிர்பார்ப்புகளுடன் இந்நிறுவனத்தின் IPO செப்டம்பர் 9ம் தேதி வெளியானது. ₹6,560 கோடி நிதி திரட்டுவதற்கான இந்த IPO க்கு சுமார் மூன்று லட்சம் கோடி மதிப்பிலான விண்ணப்பங்கள் குவிந்தன. இந்நிலையில் ₹70 க்கு IPO ல் வழங்கப்பட்ட பங்குகள் அதைவிட டபுள் விலையில் பட்டியலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *