Month: July 2024

புதிய போஸ்டரை வெளியிட்ட நயன்தாரா.

சென்னை ஜூலை, 25 விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகும் படத்திற்கு LIC என பெயர் வைத்திருந்தனர். இதற்கு எதிர்ப்பு வரவே தற்போது Love Insurance Kompany (Lik)என பெயர் மாற்றி வைத்துள்ளனர். இப்படத்தின் பெயரை வெளியிட்டுள்ள தயாரிப்பாளர்…

மத்திய அமைச்சரை சந்தித்த தமிழக அமைச்சர்கள்.

மதுரை ஜூலை, 25 விமான போக்குவரத்து துறை அமைச்சரை தென் தமிழக அமைச்சர்கள் வெங்கடேசன், கார்த்தி சிதம்பரம், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர். அப்போது மதுரை விமான நிலையத்தில் சர்வதேச விமான நிலையமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.…

2026 ல் மடிக்கக் கூடிய ஆப்பிள் ஃபோன்கள்.

ஜூலை, 25 பல ஸ்மார்ட் ஃபோன்கள் ஃபோன் நிறுவனங்கள் மதிக்கக் கூடிய மொபைல் ஃபோன்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த பட்டியலில் ஆப்பிள் நிறுவனமும் விரைவில் இணையுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச ஊடகங்களின் தகவலின்படி மடிக்க கூடிய ஐபோன்கள் 2026க்குள் பயன்பாட்டுக்கு வரும் என…

அரையிறுதியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்தியா.

ஜூலை, 25 ஆசிய கோப்பை மகளிர் டி20 போட்டியில் நாளை நடைபெறும் அரைஇறுதி போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்திய மகளிர் அணி. மற்றொரு அரையிறுதி போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் ஜூலை 28ம்…

சென்னை-பெங்களூர் சாலை பயன்பாட்டுக்கு வருகிறது.

சென்னை ஜூலை, 25 சென்னை-பெங்களூர் விரைவு சாலை பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். தற்போது வரை 62 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாக கூறிய…

பள்ளி மாணவர்களுக்கு சீருடை.

சென்னை ஜூலை, 25 பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்படவில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ள நிலையில் ஜூலை 29 முதல் சீருடை வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாணவர்களின் சரியான அளவுகளை கணக்கெடுத்து சீருடை காலணிகள் கொள்முதல் செய்யப்படுவதால் தாமதம்…

தினமும் ஒரு கிவி பழத்தை சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்:

ஜூலை, 24 கிவி பழம் செரிமான ஆரோக்கியம் முதல் இதய ஆரோக்கியம் வரை நிறைய வேலைகளை செய்கிறது. இந்த கிவி பழத்தை உங்க உணவுக்கு பிறகு சாப்பிட்டு வந்தால் நல்லபடியாக செரிமானம் நடக்கும். எல்லா சீசன்களிலும் கிடைக்கக் கூடிய பழம். நவம்பர்…

மகளிர் டி20 பேட்டிங், பவுலிங் தரவரிசை வெளியீடு.

ஜூலை, 24 மகளிர் டி20 பேட்டிங் மட்டும் தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது. இந்திய வீராங்கனை ஸ்மிருதிமந்தனா ஐந்தாவது இடத்திலும் ஹர்மன் பிரித்திங், சஃபாலி வர்மா 11, 12 ஆகிய இடங்களிலும் உள்ளனர். பவுலிங் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின்…

நிலச்சரிவு சிக்கி 229 பேர் உயிரிழப்பு.

எத்தியோப்பியா ஜூலை, 24 எத்தியோப்பியாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 229 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எத்தியோப்பியாவில் நேற்று பெய்த கனமழை காரணமாக கோபா பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் உள்ளூர் மக்கள்…