Spread the love

ஜூலை, 25

பல ஸ்மார்ட் ஃபோன்கள் ஃபோன் நிறுவனங்கள் மதிக்கக் கூடிய மொபைல் ஃபோன்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த பட்டியலில் ஆப்பிள் நிறுவனமும் விரைவில் இணையுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச ஊடகங்களின் தகவலின்படி மடிக்க கூடிய ஐபோன்கள் 2026க்குள் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது என்று. அவை Samsung galaxy z ஃபிளிப்பைப் போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *