ஜூலை, 26
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன், ஐடியா ஆகியவை ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை அதிகரித்து உள்ளதால் அனைவரின் பார்வையும் பிஎஸ்என்எல் பக்கம் திரும்பியுள்ளது. அதன் ரீசார்ஜ் திட்ட விலைகள் குறைவாக உள்ளன. மற்ற தனியார் நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்கி வரும் நிலையில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை வழங்க முடியாமல் திணறுகிறது. மத்திய அரசு பிஎஸ்என்எல் ஆதரித்து 5ஜி கொண்டு வந்தால் பயனர்கள் அந்த நெட்வொர்க் செல்ல தயாராக உள்ளனர்.