Month: July 2024

தனுஷ் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ், நித்யா மேனன்.

சென்னை ஜூலை, 24 தனுஷ் இயக்கி நடிக்க உள்ள ‘ராயன்’ படம் நாளை மறுநாள் வெளியாக உள்ளது சமீபத்தில் நடந்த இப்படத்தில் இசை வெளியீட்டு விழாவுக்கு முன்பான விழாவில் பேசிய பிரகாஷ்ராஜ், தனுஷ் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக கூறியுள்ளார்.…

அமமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.

தேனி ஜூலை, 24 அமமுக மாவட்ட செயலாளர்கள் தலைமைக்கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை தேனியில் நடைபெற உள்ளது. தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமை தாங்குகிறார். நாடாளுமன்ற தேர்தல்…

நாய்க்கடியால் தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளில் 8 லட்சம் பேர் பாதிப்பு.

வேலூர் ஜூலை, 24 தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ( 2022-2023 )நாய்க்கடியால் 8,06,239 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பொது சுகாதார துறையின் அறிக்கை படி, அதிகபட்சமாக சேலத்தில் 66,132, வேலூரில் 51,544 நாய்க்கடி சம்பவங்கள் நடைபெற்றுள்ளது என…

அதிமுக இரண்டாம் கட்ட ஆலோசனைக் கூட்டம்.

சென்னை ஜூலை, 24 அதிமுக இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டம் இன்று முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தொகுதி வாரியாக நடைபெறும் இந்த ஆலோசனையில் தேர்தல் பணி குழு உறுப்பினர்கள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், சட்டமன்ற…

லல்லு பிரசாத் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி.

புதுடெல்லி ஜூலை, 24 பிஹார் முன்னாள் முதல்வருமான லல்லு பிரசாத் யாதவ் உடல் நலக்குறவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று திடீரென அவர் உடல்நிலை மோசமடைந்தையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது…

ஜி எஸ் டி வரியால் மக்களின் வரிச் சுமை குறைந்தது.

புதுடெல்லி ஜூலை, 24 ஜிஎஸ்டி வாரியால் சாமானிய மக்கள் மீதான வரி சுமை குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அவர், ஜிஎஸ்டியை மேலும் எளிமைப்படுத்தவும், சீர்படுத்தவும் மத்திய அரசு பாடுபடும். இதன்…

உடனடி கட்டட அனுமதிக்கான கட்டண விபரம்.

சென்னை ஜூலை, 24 சுய சான்று அடிப்படையில் ஆன்லைன் முறையில் உடனடி கட்டட அனுமதி பெறுவதற்கான கட்டண விபரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி மாநகராட்சிகளில் சதுர அடிக்கு உள்ள கட்டணங்களின் விபரங்கள், சென்னை ₹100, கோவை, திருப்பூர், மதுரை, ₹88,…

ஊறவைத்த கருப்பு கொண்டைக்கடலை பயன்கள்:

ஜூலை, 23 கருப்பு கொண்டைக்கடலையில் நிறைய அளவு புரோட்டீன் காணப்படுகிறது. இது உங்க இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. கொண்டைக்கடலையை வைத்து உங்க உடல் எடையை குறைக்க முடியும். கூந்தல் ஆரோக்கியத்திற்கும், அடர்த்தியான கூந்தலுக்கும் உதவுகிறது. கொண்டைக்கடலை நாள்பட்ட நோய்களை…