புதுடெல்லி ஜூலை, 24
ஜிஎஸ்டி வாரியால் சாமானிய மக்கள் மீதான வரி சுமை குறைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அவர், ஜிஎஸ்டியை மேலும் எளிமைப்படுத்தவும், சீர்படுத்தவும் மத்திய அரசு பாடுபடும். இதன் மூலம் வர்த்தகம் செய்வது எளிதாகும். அதுபோல் சுங்கவரி விதி விகிதங்களும் ஒழுங்குபடுத்தப்படும். தொழில் துறைக்கு தளவாட செலவுகள் குறைந்துள்ளது எனக் கூறியுள்ளார்.