Month: July 2024

சேலத்தில் விஜயின் முதல் மாநாடு.

சேலம் ஜூலை, 26 தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய் முதல் மாநாட்டை விரைவில் நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது திருச்சியில் நடைபெறலாம் என்று செய்தி வெளியான சூழலில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று சேலத்தில் ஆய்வு செய்தார்.…

நாளை பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவு.

சென்னை ஜூலை, 26 தமிழ்நாடு முழுவதும் பிளஸ் டூ துணைத் தேர்வை முடிவுகள் நாளை வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்குனர் அறிவித்துள்ளார். மாணவர்கள் என்ற இணையதளத்தில் தங்களது தேர்வெண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வு முடிவை அறிந்து கொள்ளலாம்.…

கருணைத் தொகையை உயர்த்திய மத்திய அரசு.

சென்னை ஜூலை, 26 வனவிலங்குகளால் உயிரிழப்போரின் கருணை தொகையை 5 லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்தி அறிவித்திருக்கிறது மத்திய அரசு. மேலும் யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஏற்படும் மோதலை குறிக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன ரயிலில் யானைகள் அடிபடுவதை தடுப்பதற்காக சிறப்பு…

ஜெகனை எஸ்கோபார் உடன் ஒப்பிட்ட சந்திரபாபு.

ஆந்திரா ஜூலை, 26 ஆந்திராவில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை போதைப்பொருள் கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபார் உடன் ஒப்பிட்டு முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசி உள்ளார. அம்பானி போல் பணம் சம்பாதிக்க ஜெகன் இப்படி செய்ததாகவும், ஜெகனின் ஆட்சியில் ஆந்திரா…

தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கிய மத்திய அரசு.

புதுடெல்லி ஜூலை, 26 தமிழ்நாடு, கர்நாடகா, அசாம் மாநிலங்களில் தீயணைப்புத்துறை விரிவாக்கத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அமித்ஷா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் பேரிடர் தணிப்பு திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து ரூ.810 கோடி ஒதுக்கீடு…

இலந்தை பழங்களை அடிக்கடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் !!

ஜூலை, 26 இலந்தைப்பழம் அதிக நன்மைகளை கொண்டது. இலந்தை இலை தசை, நரம்பு ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும். வேர், பட்டை பசித் தூண்டியாகவும், பழம் சளி நீக்க, மலமிளக்கு, பசித்தீயை மிகுக்கக் கூடியதாகவும் பயன்படுகிறது. இலந்தை பழத்தில் உள்ள வைட்டமின்கள்…

சாத்துக்குடி பழத்தில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…!

ஜூலை, 25 சாத்துக்குடி பழத்தில் அபரிமிதமான வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. உடலில் தேங்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புத்துணர்வுடன் இருக்க உதவுகிறது. நார்சத்து சாத்துக்குடியில் நிறைந்துள்ளது. சிறந்த செரிமானம் மற்றும் வயிற்று கோளாறுகளை…

கேரளாவுக்கு செல்வதை தவிர்க்க அறிவுறுத்தல்.

கேரளா ஜூலை, 25 கேரளாவில் 14 வயது சிறுவன் நிஃபா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், மேலும் 60 பேர் வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை தமிழக கேரளா எல்லையில் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் மாணவ மாணவிகளின் நலனை…

காமராஜருக்கு ஆயிரம் அடி சிலை.

கன்னியாகுமரி ஜூலை, 25 காமராஜர் நாட்டுக்கு ஆற்றிய பணிகளை நினைவு கூறும் வகையில் குமரியில் அவருக்கு 1000 அடி சிலை வைக்க வேண்டும் என காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை வைத்துள்ளார். இந்த சிலையின் கீழ் காமராஜரின் காமராஜரின்…