சென்னை ஜூலை, 26
தமிழ்நாடு முழுவதும் பிளஸ் டூ துணைத் தேர்வை முடிவுகள் நாளை வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்குனர் அறிவித்துள்ளார். மாணவர்கள் என்ற இணையதளத்தில் தங்களது தேர்வெண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வு முடிவை அறிந்து கொள்ளலாம். மேலும் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் ஜூலை 30ம் தேதியும் பதினொன்றாம் வகுப்புக்கான துணைத் தேர்வு முடிவுகள் ஜூலை 31ம் தேதியும் வெளியாகிறது.