Month: July 2024

அனைத்து கல்லூரிகளுக்கும் பறந்தது உத்தரவு.

சென்னை ஜூலை, 27 தமிழக முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளில் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்களின் விபரங்களை சமர்ப்பிக்க யுஜிசி உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆசிரியர்கள் இதர பணிகளை செய்பவர்களின் விபரங்களை ஆகஸ்ட் 31-க்குள் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.…

இம்சை அரசன் படம் பாகம் 2.

சென்னை ஜூலை, 27 இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்ற ஆசை தனக்கு உள்ளதாக இயக்குனர் சிம்பு தேவன் கூறினார். இரண்டாம் பாகத்தை எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பும் நடப்பதாக குறிப்பிட்ட…

மூத்த அரசியல் தலைவர் மறைவு.

நீலகிரி ஜூலை, 27 மூத்த அரசியல் தலைவரும் நீலகிரி தொகுதி முன்னாள் பாரதிய ஜனதா கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான மாஸ்டர் மதன் வயது மூப்பு காரணமாக காலமானார். இவர் 1998 முதல் 1999 மற்றும் 1999 முதல் 2004 வரை இரண்டு…

ஆந்திராவுக்கு முன்னுரிமை குறித்து விமர்சனம்.

புதுடெல்லி ஜூலை, 27 பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு முன்னுரிமை அளித்து, மற்ற மாநிலங்களை பாஜக அரசு புறக்கணித்துள்ளதாக எழுந்த விமர்சனங்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா பதிலளித்துள்ளார். கடந்த காலத்தைப் போலவே அனைத்து மாநிலங்களுக்கும் ஒதுக்கீடுகள் செய்துள்ளதாகக் கூறிய அவர், மாநில மறுசீரமைப்பு சட்டம் 2014-…

சுதந்திர தின கொண்டாட்டம்.

ராமநாதபுரம் ஜூலை, 27 ராமநாதபுரத்தில் சுதந்திர தின விழா தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆசிரியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். சுதந்திர தின…

துபாய் ரெட் கிரஸண்ட் சார்பில் சிறந்த சமூக சேவைக்கான விருதுபெற்ற தமிழகத்தை சேர்ந்த பெண்மணி ஜாஸ்மீன்!

துபாய் ஜூலை, 27 துபாயில் தமிழகத்தின் மதுரையை சேர்ந்த சமூகசேவகி ஜாஸ்மின் அபூபக்கர் அமீரகத்தில் பல்வேறு சமூகசேவைகளை தொடர்ந்து இன்முகத்தோடு செய்து வந்தார். அதேபோல் சுற்றுசூழலில் அதிக ஆர்வம் கொண்டு தனது சமூக அமைப்பின் கீரீன்குளோப் சார்பில் பள்ளி குழந்தைகளின் மூலமாக…

செப்டம்பரில் இலங்கை அதிபர் தேர்தல்.

இலங்கை ஜூலை, 26 இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் மீண்டும்…

ஜியோ, ஏர்டெல் கடும் சவால்.

ஜூலை, 26 ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன், ஐடியா ஆகியவை ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை அதிகரித்து உள்ளதால் அனைவரின் பார்வையும் பிஎஸ்என்எல் பக்கம் திரும்பியுள்ளது. அதன் ரீசார்ஜ் திட்ட விலைகள் குறைவாக உள்ளன. மற்ற தனியார் நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்கி…

அக்டோபர் முதல் ராமேஸ்வரம் வரை ரயில்.

சென்னை ஜூலை, 26 ராமேஸ்வரத்தில் புதிதாக அமைக்கப்படும் பாம்பன் பால பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர் என் சிங் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தது பேசிய அவர், அக்டோபர் முதல் ராமேஸ்வரம் மண்டபம்…