Month: July 2024

கைம்பெண்ணிடம் லஞ்சம் கேட்ட கிராம அதிகாரிக்கு காப்பு!

முதுகுளத்தூர் ஜூலை, 30 ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா சிறுமணியேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டித்துரை, தனது கைம்பெண் மகளுக்கு அரசு வழங்கும் “ஆதரவற்ற விதவை பெண் உதவித்தொகை” பெற விண்ணப்பிதிருந்தார். இது சம்பந்தமாக நல்லூர் குரூப் வி.ஏ.ஓ தபூமிசந்திரனை (வயது47) நேரில்…

இலந்தை பழம் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்!

ஜூலை, 27 இலந்தை பழம் சாப்பிடமட்டுமே உகந்தது என நினைக்கிறோம் ஆனால் அதன்மரம் இலை பூ பழம் எல்லாமே சுவையோடு கூடிய பயன்தரவல்லது. உடல் உஷ்ணத்தை நீக்கவல்ல மருத்துவ குணம் அதிகம் கொண்டது. உடல் உஷ்ணத்தாலோ அல்லது வேறு உபாதைகளால் வயிற்றுப்போக்கு…

நிலுவையில் 5 கோடிக்கும் அதிகமான வழக்குகள்.

புதுடெல்லி ஜூலை, 27 நாடு முழுவதும் நீதிமன்றங்களில் 5 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மக்களவையில் இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், உச்ச நீதிமன்றத்தில் மட்டும் 84,045 வழக்குகளும், பல்வேறு உயர்…

பட்ஜெட்டை கண்டித்து திமுக போராட்டம்.

சென்னை ஜூலை, 27 மத்திய பட்ஜெட்டை கண்டித்து தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று காலை திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக திமுக வெளியிட்ட அறிக்கையில், மாற்றாநீதாய் போக்குடன் தமிழகத்தை பாரதிய ஜனதா கட்சி வஞ்சித்து விட்டதாகவும்,…

பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர்.

விழுப்புரம் ஜூலை, 27 போக்குவரத்து கழகத்தில் உள்ள பணியிடங்கள் அனைத்து விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், கடந்த அதிமுக ஆட்சியில் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தியதால்…

திமுகவின் போராட்டம் வேடிக்கையானது.

சென்னை ஜூலை, 27 பட்ஜெட்டை கண்டித்து தமிழக முழுவதும் திமுக நடத்த உள்ள போராட்டம் வேடிக்கையானது என தமிழக பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைவர் துரைசாமி விமர்சித்துள்ளார். மத்திய பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, முத்ரா கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள்…

களம் இறங்கும் இளம் இந்திய அணி.

ஜூலை, 27 இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி. மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு பல்லேகலே மைதானத்தில் நடைபெறுகிறது. கோலி, ரோகித், ஜடேஜா போன்ற சீனியர்…