Month: July 2024

மூன்று ஆண்டுகளில் 8 கோடி வேலை வாய்ப்புகள்.

மும்பை ஜூலை, 14 மும்பை புதிய திட்ட தொடக்க விழாவில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கடந்த மூன்று ஆண்டுகளில் 8 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும், ரிசர்வ் வங்கி அறிக்கை இதை உறுதி செய்கிறது என்றும்…

அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த தாமரை.

ஜூலை, 13 தாமரையின் கிழங்கும், விதையும் மிகுந்த ஊட்டச்சத்து மிக்கவை. கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. வைட்டமின் சி, மாங்கனீஸ் ஆகியவையும் உள்ளன. தாமரை இதழ்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு சூடான நீரில் கலந்து குடித்துவர ரத்த அழுத்தம்…

இயக்குனருக்கு பின்னணி குரல் கொடுத்த விஜய் சேதுபதி.

சென்னை ஜூலை, 13 கோலிவுட் இயக்குனர் சுந்தர் சி நாயகனாகவும், இயக்குனர் பாலிவுட் அனுராக் காஷ்யப் வில்லனாகவும் நடித்த ஒன் டூ ஒன் படம் விரைவில் வெளியாக உள்ளது. அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே கவனம் பெற்றது. அத்துடன் ஆக்சன்…

ஹோட்டல்களுக்கு 12% சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்க கோரிக்கை.

புதுடெல்லி ஜூலை, 13 ஹோட்டல்களுக்கு ஒரே மாதிரியாக 12 சதவீதம் ஜிஎஸ்டி வரியை விதிக்க வேண்டுமென மேக் மை ட்ரிப் நிறுவனத்தின் சிஇஓ ராஜேஷ் மிகவும் வலியுறுத்தியுள்ளார். ஹோட்டல்களுக்கான சீசன் நேரத்தில் 18 சதவீதம் வரியும், சீசன் இல்லாத நேரத்தில் 12…

சென்னையில் பெய்துவரும் கனத்த மழை.

சென்னை ஜூலை, 13 சென்னை மற்றும் புறநகர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்று மட்டும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. மேற்கு திசை காட்டிலும் வேக மாறுபாடு காரணமாக அண்ணா சாலை, சேப்பாக்கம், கிண்டி, வேளச்சேரி, கோயம்பேடு, அம்பத்தூர், மாதவரம்,…

பிம்ஸ்டெக் அமைச்சர்களுடன் மோடி ஆலோசனை.

புதுடெல்லி ஜூலை, 13 பிராந்திய அளவில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பிம்ஸ்டெக் வெளியுரவ அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார் வங்கதேசம் கூடான் உள்ளிட்ட ஐந்து உறுப்பினர்களை சேர்ந்த அமைச்சர்கள் மோடியை டெல்லியில் கூட்டமாக சந்தித்தனர். எரிசக்தி, வர்த்தகம்,…

குரூப் ஒன் முதல் நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது.

சென்னை ஜூலை, 13 துணை ஆட்சியர்கள், உதவி ஆணையர்கள், தீயணைப்பு அலுவலர் உள்ளிட்ட 90 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 முதல் நிலைத் தேர்வு இன்று நடைபெற உள்ளது. இன்று காலை 9:30 மணிக்கு தொடங்கி பகல் 12:30 மணிவரை தேர்வு நடக்கிறது.…

பாஜக கூட்டணி அரசு நிலைக்காது.

மேற்கு வங்கம் ஜூலை, 13 மத்தியில் ஸ்தரமற்ற நிலையில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான என் டி ஏ கூட்டணி அரசு நீண்ட காலம் நிலைக்காது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரேவுடன்…

அம்பானி வீட்டு கல்யாண விருந்து.

மும்பை ஜூலை, 13 ஆனந்த அம்பானி-ராதிகா மெர்சண்ட் திருமண விழா மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. 5000 கோடி செலவில் மிகப்பிரமாண்டமான நடந்த திருமண விழாவிற்கு உலகப் புகழ்பெற்ற விவிஐபிகள் வந்து குவிந்தனர். அவர்களுக்கென பிரத்தியோகமாக பல்வேறு நாடுகளை சேர்ந்த 2500 க்கும்…