Month: July 2024

28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

மயிலாடுதுறை ஜூலை, 16 தமிழகத்தில் காலை 11 மணி வரை நீலகிரி, கோவை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை திருவாரூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், தர்மபுரி,…

10 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்!

ராமநாதபுரம் ஜூலை, 17 தமிழக உள்துறைச் செயலர், மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ராமநாதபுரம் ஆட்சியர் பி.விஷ்ணு சந்திரன், ராணிப்பேட்டை ஆட்சியர் எஸ். வளர்மதி, அரியலூர் ஆட்சியர்…

கீழக்கரையில் காமராஜர் பிறந்த நாள் விழா!

கீழக்கரை ஜூலை, 16 தமிழகம் முழுவதும் நேற்று(15.07.2024) கல்வி தந்தை காமராஜரின் 122 வது பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கீழக்கரை மக்தூமியா மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற்றது. பழைய குத்பா பள்ளி ஜமாத் பரிபாலன கமிட்டி தலைவர் அல்ஹாஜ்…

ஐந்து மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.

சென்னை ஜூலை, 14 வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறிருப்பதாவது மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான…

பெருந்தலைவர் பிறந்தநாள் நிகழ்ச்சி நலத்திட்ட உதவிகள் வழங்கிய விஜய் வசந்த்.

கன்னியாகுமரி ஜூலை, 14 பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைதள பக்கத்தில், திங்கள் நகரில் நடைபெற்ற பெருந்தலைவர் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெருந்தலைவருக்கு அஞ்சலி செலுத்தினேன். திங்கள் நகர் பேரூராட்சி தலைவர் சுமன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த…

கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத் நிர்வாக தேர்தல்!

கீழக்கரை ஜூலை, 15 கீழக்கரையின் பழமையான பழைய குத்பா பள்ளிக்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை (12.07.2024) மாலை நடைபெற்றது. இந்த தேர்தலில் ஹாஜா ஜலாலுதீன் தலைமையிலான அணியும் ஷபீர் அலி தலைமையிலான அணியும் போட்டியிட்டன. வாக்குச்சீட்டு…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் பிரம்மாண்ட வெற்றி: தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்!

விழுப்புரம் ஜூலை, 14 விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக சட்ட மன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி காலமானதை தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த…

தமிழகத்தில் அடுத்தடுத்தது ரவுடிகள் என்கவுண்டர்.

சென்னை ஜூலை, 14 பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் கடந்த 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். தொடர்ந்து தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன இதன் எதிரொலியாக ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த பதினொன்றாம் தேதி…

இந்தியா Vs ஜிம்பாவே இன்று கடைசி போட்டி.

ஜிம்பாப்வே ‌ஜூலை, 14 ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் இந்தியா ஜிம்பாப்வே இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் இன்று முடிவுக்கு வருகிறது. 5 போட்டிகளைக் கொண்ட தொடரை 3-1என்ற கணக்கில் இந்தியா ஏற்கனவே வென்றுவிட்டது. ஆகையால் இன்று மாலை 4:30 மணிக்கு நடைபெறும்…