சென்னை ஜூலை, 14
பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் கடந்த 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். தொடர்ந்து தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன இதன் எதிரொலியாக ரவுடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த பதினொன்றாம் தேதி புதுக்கோட்டையில் ரவுடி துறை என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார் தொடர்ந்து இன்று சென்னையில் ரவுடி திருவேங்கடம் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.