Spread the love

மயிலாடுதுறை ஜூலை, 16

தமிழகத்தில் காலை 11 மணி வரை நீலகிரி, கோவை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை திருவாரூர் மயிலாடுதுறை நாகப்பட்டினம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், தர்மபுரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, நெல்லை, குமரி ஆகிய 28 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *