மும்பை ஜூலை, 13
ஆனந்த அம்பானி-ராதிகா மெர்சண்ட் திருமண விழா மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. 5000 கோடி செலவில் மிகப்பிரமாண்டமான நடந்த திருமண விழாவிற்கு உலகப் புகழ்பெற்ற விவிஐபிகள் வந்து குவிந்தனர். அவர்களுக்கென பிரத்தியோகமாக பல்வேறு நாடுகளை சேர்ந்த 2500 க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகள் விருந்தில் பரிமாறப்பட்டன.