திரிபுரா ஜூலை, 11
திரிபுரா மாநிலத்தை சேர்ந்த 728 மாணவர்களுக்கு எச்ஐவி தோற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அங்குள்ள 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் ஊசி மூலம் போதைமருந்து செலுத்திக் கொள்வதாக புகார் எழுதியுள்ளது. இதனை அடுத்து மாநில அரசின் உத்தரவின் பேரில் சோதனை நடத்தப்பட்டது. அதில் எய்ட்ஸ் எனும் கொடிய நோய்க்கு மாணவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.