பொறியியல் சேர்க்கையில் தள்ளப்படும் மாணவர்கள்.
சென்னை ஜூலை, 11 நீட் தேர்வு முறைகேடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் மருத்துவ மாணவ சேர்க்கை தள்ளிப்போகிறது. அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களின் முதல் தேர்வு எப்போதுமே மருத்துவ படிப்பு தான். அதில் இடம் கிடைக்காத மாணவர்கள் பொறியியல் படிப்பில்…
நாளை வெளியாகிறது இந்தியன் 2.
சென்னை ஜூலை, 11 சங்கர்-கமல் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது. ஊழக்கு எதிராக கத்தியை தூக்கும் சுதந்திர போராட்ட வீரரின் கதையாக வெளியான இந்தியன் திரைப்படம் இன்று வரை ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது.…
ஊரகப்பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்டம்.
தருமபுரி ஜூலை, 11 தமிழகம் முழுவதும் ஊரகப்பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் இன்று மக்களுடன் முதல்வர் திட்டத்தை தருமபுரியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். பொதுமக்கள் தினசரி அணுகும் அரசு துறைகளில் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்று சேரும் வகையில் கடந்த…
விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை.
சென்னை ஜூலை, 11 திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதில் ஒரு சில இடங்களில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்துள்ளது. குறிப்பாக சென்னையில் எழும்பூர், கோயம்பேடு, டி…
828 மாணவர்களுக்கு எச்ஐவி பாதிப்பு.
திரிபுரா ஜூலை, 11 திரிபுரா மாநிலத்தை சேர்ந்த 728 மாணவர்களுக்கு எச்ஐவி தோற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அங்குள்ள 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் ஊசி மூலம் போதைமருந்து செலுத்திக் கொள்வதாக…
ஐஐடி மாணவர்களின் பரிதாப நிலை.
சென்னை ஜூலை, 11 வேலைவாய்ப்பு மந்த நிலை காரணமாக ஐஐடியில் பட்டம் பெற்றவர்கள் ஊதிய குறைப்பை சந்தித்து வருவதாக சிட்டி குழுமம் தெரிவித்துள்ளது. நாட்டின் மிக உயர்ந்த கல்வி நிறுவனமான ஐஐடியில் 2022-23 ஆம் கல்வியாண்டில் நடத்தப்பட்ட வளாக வேலைவாய்ப்பு முகங்களில்…
பூஜையுடன் தொடங்கியது சுசீந்திரனின் 2Kலவ் ஸ்டோரி.
சென்னை ஜூலை, 11 வெண்ணிலா கபடி குழு, கிட்டு போன்ற மண் சார்ந்த படங்களை இயக்கியவர் இயக்குனர் சுசீந்திரன். அவர் இயக்கம் 2K லவ் ஸ்டோரி என்ற புதிய படம் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. 2K எனப்படும் 2000களில் பிறந்தவர்களின் காதலை…
ஆருத்ரா நிறுவன இயக்குனரின் ஜாமின் மனு தள்ளுபடி.
சென்னை ஜூலை, 11 ஆருத்ரா கோல்டு நிறுவன இயக்குனர்களில் ஒருவனான ரூசோவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ரூ.2438 கோடி பண மோசடி செய்த வழக்கில், கடந்தாண்டு கைது செய்யப்பட்ட அவர் ஜாமின் கோரி மனு…
68 போட்டிகளுக்குப் பின் கிடைத்த கௌரவம்.
ஜிம்பாப்வே ஜூலை, 11 தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர். இதுவரை 68 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், முதன் முறையாக ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் சிறப்பாக பந்து வீசி நான்கு…