சென்னை ஜூலை, 11
நீட் தேர்வு முறைகேடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் மருத்துவ மாணவ சேர்க்கை தள்ளிப்போகிறது. அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களின் முதல் தேர்வு எப்போதுமே மருத்துவ படிப்பு தான். அதில் இடம் கிடைக்காத மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்வதுண்டு.. ஆனால் இந்த ஆண்டு மருத்துவ சேர்க்கை தள்ளிப் போவதால், மாணவர்கள் பொறியியல் படிப்பை தேர்வு செய்ய