Spread the love

சென்னை ஜூலை, 11

வேலைவாய்ப்பு மந்த நிலை காரணமாக ஐஐடியில் பட்டம் பெற்றவர்கள் ஊதிய குறைப்பை சந்தித்து வருவதாக சிட்டி குழுமம் தெரிவித்துள்ளது. நாட்டின் மிக உயர்ந்த கல்வி நிறுவனமான ஐஐடியில் 2022-23 ஆம் கல்வியாண்டில் நடத்தப்பட்ட வளாக வேலைவாய்ப்பு முகங்களில் 19% பேர் பணியமர்த்தபடவில்லை. இந்த ஆண்டு 38 சதவீதமாக அதிகரித்துள்ளது. இப்படி இருக்க மற்ற நிறுவனங்களின் நிலை என்னவாகும் என்று கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *