Month: July 2024

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம.

இந்தோனேசியா, ஜூலை 11 இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பகுதியில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகியுள்ளது. சுமார் 145 கடல் மைல் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வீடுகள் கட்டடங்கள் குலுங்கியதால் பீதி…

தமிழ்நாடு முழுவதும் மக்கள் குறைதீர் முகாம்.

சென்னை ஜூலை, 11 பொது விநியோகத் திட்டத்தின் மக்கள் குறைதீர் முகாம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. முதல் கட்டமாக சென்னையில் வரும் 13ம் தேதி முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல்,…

டி20 தரவரிசை பட்டியலில் கெய்க்வாட் புதிய சாதனை.

புதுடெல்லி ஜூலை, 11 ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் கெய்க்வாட் ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியா அணியின் டிராவிஸ் ஹெட் முதலிடத்தையும், சூரியகுமார் யாதம் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர். ஜிம்பாவே தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெய்க்வாட் 13 இடங்கள்…

வெற்றிலையின் மருத்துவ குணங்களும் பயன்களும்…!

ஜூலை, 11 வெற்றிலைக்கு தாம்பூலம், நாகவல்லி, வேந்தன், திரையல், மெல்லிலை போன்ற பல பெயர் உண்டு. வெற்றிலையில், கம்மாறு வெற்றிலை, கற்பூர வெற்றிலை, சாதாரண வெற்றிலை போன்ற வகை உள்ளது. வெற்றிலையில் அதன் இலையும் வேரும் மருத்துவ பலன்களை தரக்கூடியவை. கொடி…

துபாயில் அன்னபூர்ணா உணவகம் சார்பில் கோடைகால வெப்பம் தவிர்க்க இலவச ஐஸ் மோர் பந்தல்.

துபாய் ஜூலை, 11 ஐக்கிய அரபு அமீரகத்தில் கோடைகால வெப்பம் தவிர்க்க, அதற்கு தீர்வாக துபாயில் செயல்பட்டுவரும் அன்னபூர்ணா உயர்தர சைவ உணவகம் சார்பில் அன்னபூர்ணா உணவகம் நிறுவனரும் பிஎஸ்எம் குரூப் நிறுவனங்களின் நிறுவனருமான பிஎஸ்எம் ஹபிபுல்லா கான் அறிவுறுத்தலின்படி நிர்வாக…

திய கிரிக்கெட் ஜாம்பவானுக்கு இன்று 75வது பிறந்தநாள்.

ஜூலை, 10 இந்திய கிரிக்கெட் ஜாம்பவானாகவும், சச்சின் உள்ளிட்டோருக்கு முன்னோடியாகவும் கவாஸ்கர் கருதப்படுகிறார். டெஸ்டில் 10,122 ரன்கள் 34 சதங்களை விழாக்கியுள்ள அவர், ஒரு நாள் கிரிக்கெட்டில் 3092 ரன்கள், ஒரு சதம் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக முதல் தர கிரிக்கெட்டில் 25,834…

7 மாநிலங்களில் இன்று இடைத்தேர்தல்.

சென்னை ஜூலை, 10 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் நான்கு தொகுதிகளுக்கும் இமாச்சலில் 3, உத்தரகாண்டில் 2, தமிழ்நாடு, பஞ்சாப் பிஹார் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா ஒரு தொகுதிக்கு தேர்தல்…

வரும் 15ஆம் தேதி சபரிமலை நடைதிறப்பு.

கேரளா ஜூலை, 10 ஆடி மாத பூஜையை முன்னிட்டு வருகிற 15ம் தேதி சபரிமலை நடை திறக்கப்படுவதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது. 16ம் தேதி இரவு 7 மணிக்கு படி பூஜை நடைபெறும் எனவும் 20ம் தேதி இரவு 10 மணிக்கு நடை…

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை.

சென்னை ஜூலை, 10 தமிழக சைபர் கிரைம் காவல்துறை எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில் எஸ்பிஐ பெயரிலான போலி செயலியை உண்மையான கூறி அதை பதிவிறக்கம் செய்தால் பரிசு வழங்கப்படும் என மர்ம நபர்கள் செய்தி அனுப்பவதாகவும், அந்த செயலியை…

முதன்மை ஆலோசகராக சௌமியா நியமனம்.

புதுடெல்லி ஜூலை, 10 தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் முதன்மை ஆலோசராக டாக்டர் சௌமியா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். சமூக நலன் அடிப்படையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. காச நோயை வேரறுக்க உதவும்…