Month: July 2024

விக்கிரவாண்டி ஐந்து ஆண்டுகளில் இரண்டாவது இடைத்தேர்தல்.

விழுப்புரம் ஜூலை, 10 2016 சட்டப்பேரவை தேர்தலில் வென்ற திமுகவின் ராதாமணி 2019 ஜூன் மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி வெற்றி பெற்றார். பின்னர் 2021 தேர்தலில் திமுகவின் புகழேந்தி…

உயிர் பலி வாங்க காத்திருக்கும்? கீழக்கரை-ராமநாதபுரம் சாலை!

கீழக்கரை ஜூலை, 10 கீழக்கரையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் பிரதான சாலை குண்டும் குழியுமாக சிதிலமடைந்து உள்ளது. கீழக்கரையில் இருந்து ராமநாதபுரம் வரைக்கும் பள்ளங்கள் நிறைந்த சாலையாகவே உள்ளன. திருச்செந்தூரில் இருந்து இராமேஸ்வரம் செல்லும் சாலையும் இதுதான்.குண்டும் குழியுமான இந்த சாலையால்…

தொடர் மின்வெட்டால் அவதிப்படும் கீழக்கரை மக்கள்!

கீழக்கரை ஜூலை, 10 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தினமும் பல முறை மின்வெட்டு நீடிக்கிறது.ஒவ்வொரு முறையும் குறைந்த பட்சம் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை கூட மின்வெட்டு தொடர்கிறது. நாளொன்றுக்கு ஐந்து முதல் எட்டு தடவை…

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்.

சென்னை ஜூலை, 9 தமிழக ரேஷன் கடைகளில் தேங்காய் மற்றும் கடலை எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் நெல், கரும்பு, தேங்காயை மதிப்பு கூட்டு பொருட்களாக மாற்ற வேண்டும்…

சமூக விரோதிகளை ஒடுக்க இபிஎஸ் கோரிக்கை.

சென்னை ஜூலை, 9 திமுக ஆட்சிக்கு வந்த பிறகு காவல்துறை சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்று இபிஎஸ் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாக கூறிய அவர், சமூக விரோதிகளை…

உயிரிழந்த ராணுவ வீரர்கள் எண்ணிக்கை உயர்வு.

காஷ்மீர் ஜூலை, 9 ஜம்மு-காஷ்மீரில் இந்திய ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மச்சேரி பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் ராணுவ வாகனம் மீது கையறி குண்டுகளை வீசி தாக்குதல்…

சிட்டி குழுமத்தின் அறிக்கைக்கு மத்திய அரசு பதில்.

புதுடெல்லி ஜூலை, 9 வளர்ச்சி விகிதம் ஏழு சதவீதமாக இருந்த போதிலும் இந்தியாவில் போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்க இயலவில்லை என்று சிட்டி குழுமம் கூறியிருந்தது. இதனை மறுத்துள்ள மத்திய அரசு 2017-18 இல் 47 சதவீதமாக இருந்து தொழிலாளர் எண்ணிக்கை…

பதிலடி கொடுக்குமா இந்தியா?

சென்னை ஜூலை, 9 இந்தியா-தென்னாபிரிக்கா பெண்கள் அணிகள் இடையிலான டி20 தொடரின் மூன்றாவது போட்டி சேப்பாக்கத்தில் இன்று நடைபெற உள்ளது. முதலாவதாக போட்டியில் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி மழையால் பாதையில் கைவிடப்பட்டது 1-0 என்ற கணக்கில். முன்னிலை…