Month: July 2024

நாளை விக்கிரவாண்டி தேர்தல் வாக்குப்பதிவு.

விழுப்புரம் ஜூலை, 9 விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு நாளை காலை 7:00 மணிக்கு தொடங்குகிறது. அத்தொகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி ஏப்ரல் 6-ம் தேதி மரணமடைந்தார். இதனை அடுத்து நடத்தப்படும் இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம்…

சென்னையில் மழைக்கு வாய்ப்பு.

செங்கல்பட்டு ஜூலை, 9 தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு…

இரண்டு ஆண்டு வரை சிறை தண்டனை.

சென்னை ஜூலை, 9 ரயில்கள், ரயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் தொடர் வன்முறையில் ஈடுபட்டால் இரண்டு ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என ரயில்வே தலைமை இயக்குனர் ரமேஷ் எச்சரித்துள்ளார். செங்கல்பட்டு, திருவள்ளூர், அரக்கோணம் பகுதிகளில் இருந்து சென்னைக்கு மின்சார…

புடவையில் கலக்கப்போகும் இந்திய வீராங்கனைகள்.

பாரீஸ் ஜூலை, 9 வரும் 26 ம் தேதி பாரிஸில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்திய வீரர் வீராங்கனைகள் பாரம்பரிய உடையில் அணிவகுக்க உள்ளனர். பெண்கள் புடைவையும் ஆண்கள் பைஜமாவும் அணிந்து பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தியால் நெய்யப்பட்ட இந்த…

பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ₹1.3 கோடி அபராதம்.

பஞ்சாப் ஜூலை, 7 பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரிசர்வ் வங்கி ₹1.3 கோடி அபராதம் விதித்துள்ளது. கேஒய்சி இணைப்பு கடன் உதவி மற்றும் நுன்தொகை தொடர்பாக ரிசர்வ் வங்கி பிறப்பித்திறந்த உத்தரவை பஞ்சாப் நேஷனல் வங்கி பின்பற்றவில்லை என…

ரோஜா குல்கந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் !!

ஜூலை, 7 ரோஜா இதழ்கள் கொண்டு செய்யப்படும் குல்கந்திற்கு வயிற்றில் இருக்கும் செரிமான அமிலங்களின் சம நிலையை சீர் செய்கிற சக்தி அதிகம் உள்ளது. இது செரிமானம் நடக்க மிகவும் உதவியாக இருக்கிறது. ரோஜா குல்கந்து சாப்பிடும் நபர்களுக்கு ரத்த அழுத்தம்…

ஒலிம்பிக் போட்டிக்கு தமிழக வீரர் ஜெஸ்வின் தகுதி!

சென்னை ஜூலை, 7 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழ்நாட்டை சேர்ந்த நீளம் தாண்டுதல் வீரர் ஜஸ்டின் ஆல்ட்ரின் தகுதி பெற்றுள்ளார். இந்திய ஒலிம்பிக் தடகள அணியில் இடம் பிடித்த ராஜேஷ், சந்தோஷ், சுபா, பிரவீன் சித்திரவேல், வித்யா ராம்ராஜ், ஜெஸ்வின்…

ரஜினியின் மகளாக நடிக்கும் கமலின் மகள்.

சென்னை ஜூலை, 7 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. இந்த படத்தில் அவரது நண்பர் கமலஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் தற்போது இணைந்துள்ளார். கதைப் படி சுருதி…

முன்னாள் அமைச்சரின் சொத்துக்களை பறிக்க உத்தரவு.

சென்னை ஜூலை, 7 மறைந்த முன்னாள் அதிமுக அமைச்சர் அரங்கநாயகத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை ஆராய்ந்த நீதிபதி ஜெயச்சந்திரன், ஜெயச்சந்திரன் இந்த வழக்கிலிருந்து அரங்கநாயகத்தின் மனைவி கலைச்செல்வி மற்றும்…