Month: July 2024

தென்னாபிரிக்க அணிக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா.

சென்னை ஜூலை, 7 இந்தியா-தென்னாப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையிலான T20 தொடரின் இரண்டாவது போட்டி சேப்பாக்கத்தில் இன்று நடைபெற உள்ளது. முதலாவது போட்டியில் வென்ற தென்னாப்பிரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அந்த உத்வேகத்தோடு தொடரை கைப்பற்ற முயற்சிக்கும்.…

உணவுப் பொருட்களில் FSSAI உத்தரவு.

சென்னை ஜூலை, 7 உணவு பொருள் பொட்டலங்களில் உப்பு சர்க்கரை கொழுப்பின் அளவுகளை பெரிய எழுத்துக்களில் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று FSSAI உணவுப்பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ஆரோக்கியமான உணவுப் பொருட்களை தேர்ந்தெடுக்க உதவுவதற்காக உள்ளீடுகளின் அளவுகள் குறிப்பதை…

அண்ணாமலை பயோபிக்கில் நடிக்கும் விஷால்.

சென்னை ஜூலை, 4 தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறு பயோபிக்காக எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பறிவாளன் 2 படத்தை முடித்த கையோடு இந்த படத்தில் விஷால் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது…

பெட்ரோல் பங்கில் மெத்தனால் பதுக்கல்.

கள்ளக்குறிச்சி ஜூலை, 4 கள்ளக்குறிச்சி விஷசாராய விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மாதேஷை சிபிசிஐடி காவல்துறை விசாரித்த போது அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. பண்ருட்டி அருகே உள்ள இயங்காத பெட்ரோல் பங்கின் கீழே புதைக்கப்பட்டிருக்கும் பெட்ரோல் டேங்கில் 2000 லிட்டர் மெத்தனாலை…

இந்தியாவில் கல்வி பயிலும் வெளிநாட்டினர்.

புதுடெல்லி ஜூலை, 4 இந்தியாவில் அதிகம் கல்வி பயிலும் வெளிநாட்டினர் குறித்த புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது. மொத்தம் 46,878 பேர் பயின்றனர். அவர்களில் நேபாள நாட்டினர் 13,126 பேர் ஆவர். இதற்கடுத்து ஆப்கானிஸ்தான்(3,151) அமெரிக்கா (2,893) வங்கதேசம்(2,606) யுஏஇ(2,287) பூட்டான்(1,562 )நைஜீரியா(1,387), தான்சானியா(1,264)…

பாஜகவில் இணையும் பாலகிருஷ்ண ரெட்டி.

சென்னை ஜூலை, 4 அதிமுக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் பரவி வருகிறது. 1998 இல் அதிமுக அமைச்சராக இருந்தபோது பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக அவருக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை…

அகழாய்வில் சங்கு வளையல்கள் கண்டுபிடிப்பு.

விருதுநகர் ஜூலை,4 விருதுநகர் வெம்பக்கோட்டை அகழாய்வில் மாவுக்கல் தொங்கனி, சங்கு வளையல்கள், கருப்பு நிற பதக்கம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றை பண்டைக்கால தமிழ்ப்பெண்கள் அணிகலன்களாக பயன்படுத்தி இருக்கலாம் என தொல்லியல் தலை இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்துள்ளார். 5000 ஆண்டு நூல்…

நிதி நிறுவனத்தில் கடன் வாங்குபவர்கள் உஷார்.

சென்னை ஜூலை, 4 நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி டிவி, கட்டில், மெத்தை உள்ளிட்டவட்டை வாங்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. அப்படி வாங்குவோர் தவணை பணத்தை கட்டி முடித்ததும் என்ஓசி சான்றிதழ் பெறுவது அவசியமாகும். இல்லையெனில் பிற்காலத்தில் அது உங்களுக்கு பிரச்சனையாக…

புதிய மாடல் ஷிப்ட் கார் விலையில் திடீர் தள்ளுபடி.

புதுடெல்லி ஜூலை, 4 முன்னணி கார் நிறுவனங்கள், ஜூன் ஜூலை மாதங்களில் கார் விலையில் தள்ளுபடி செய்துள்ளன. இந்தியாவின் நம்பர் ஒன் நிறுவனமான மாருதி, சுசுகி புதிய மாடல் ஸ்விப்ட் கார் விலையை முதல்முறையாக விலை குறைப்பு செய்துள்ளது. பத்தாயிரம் முதல்…