Month: July 2024

ரேஷன் கார்டில் பெயர் நீக்க ஒப்புதல் தர தாமதம்.

சென்னை ஜூலை, 4 புதிய ரேஷன் கார்டு பெற ஏற்கனவே உள்ள கார்டில் பெயர் இருக்கக்கூடாது. இதனால் திருமணம் ஆனவர்கள் பெற்றோர் கார்டுகளில் இருந்து பெயரை நீக்கி புதிய காட்டுக்கு விண்ணப்பம் செய்வர். ஆனால் பெயர் நீக்கம் கூறினால் ஒப்புதல் தராமல்…

திறந்தவெளி “பார்” ஆக மாறி வரும் கீழக்கரை புதிய பேருந்து நிலையம்!

கீழக்கரை ஜூலை, 3 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதியில் மீன் மார்க்கெட், கடைகள் என அனைத்தும் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அவைகளை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டப்படுவதாக நகராட்சி நிர்வாகம் கூறியது.…

பயிர் காப்பீடு செய்ய ஜூலை 31 கடைசி நாள்.

சென்னை ஜூலை, 3 நிகழாண்டு குருவை பருவத்தில் பயிரிடப்பட்ட 14 வேளாண் பயிர்களுக்கும் 12 தோட்டக்கலை பயிர்களுக்கும் காப்பீடு செய்ய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மகசூல் இழப்பு நடவு செய்ய இயலாத நிலை, நடவு பொய்தல், அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பு போன்றவற்றை…

உதயநிதி ஸ்டாலின் மூன்று நாட்கள் பிரச்சாரம்.

விழுப்புரம் ஜூலை, 3 விக்ரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி மறைந்ததை எடுத்து அங்கு வரும் 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான தேமுதிக தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், திமுக பாஜக, நாதக…

வார இறுதியில் கூடுதல் பேருந்துகள் இயக்கம்.

சென்னை ஜூலை, 3 வார இறுதி நாட்களை முன்னிட்டு வரும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு கூடுதல் பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வெள்ளிக்கிழமை சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு 415 கூடுதல் பேருந்துகளும், சனிக்கிழமை 310…

வாடிக்கையாளருக்கு ₹3. 8 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு.

சென்னை ஜூலை, 3 டூப்ளிகேட் சிம் வழங்கியதற்காக வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்குமாறு ஏர்டெல் நிறுவனத்திற்கு தேசிய நுகர்வோர் இடத்தீர்வு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 2017-ல் அடையாளம் தெரியாத ஒருவர் ராணுவ வீரர் ஷாம் குமாரின் மொபைல் எண் கொண்ட டூப்ளிகேட் சிம் கார்டை…

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அழைப்பு.

ராமநாதபுரம் ஜூலை, 3 தமிழ்நாடு மீனவர் நல வாரிய உறுப்பினர் சேர்த்து சிறப்பு சிறப்பு முகாம் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள மீனவ கிராமங்களில் ஜூலை 8 முதல் 12 ம் தேதி வரை நடைபெற உள்ளது.…

ஏர்டெல், ஜியோ கட்டண உயர்வு இன்று முதல் அமல்.

ஜூலை, 3 ஏர்டெல், ஜியோ நிறுவனங்களின் உயர்த்தப்பட்ட புதிய கட்டடணகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இரண்டு நிறுவனங்களும் பிரிப்பெய்டு, போஸ்ட் பெய்டு கட்டணங்களை 10 முதல் 27% வரை உயர்த்தி உள்ளன. இதனால் ஆண்டுக்கு தற்போது செலுத்தும் கட்டணத்தை விட…

கள்ளக்குறிச்ச விவகாரம் தொடர் விசாரணை.

கள்ளக்குறிச்சி ஜூலை, 3 கள்ளக்குறிச்சியில் இருந்த 65 பேர் குடித்தது சாராயமே அல்ல என்பது என்பது வெறும் மெத்தனால் கலந்த தண்ணீர் என்பதும் சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது. வழக்கமாக சாராயம் காய்ச்சி அதில் போதை அதிகப்படுத்த மெத்தனால் கலக்கப்படுவதுண்டு. ஆனால் கள்ளக்குறிச்சியில்…

கல்லூரிகளில் இன்று முதல் வகுப்புகள் ஆரம்பம்.

சென்னை ஜூலை, 3 தமிழக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்குகிறது. பள்ளி படிப்பை முடித்து வரும் மாணவ மாணவியருக்கு எடுத்த உடனே மலைப்பை ஏற்படுத்தாமல் வழிகாட்டு பயிற்சிகளை நடத்த கல்லூரி கல்வித்துறை…