சென்னை ஜூலை, 4
புதிய ரேஷன் கார்டு பெற ஏற்கனவே உள்ள கார்டில் பெயர் இருக்கக்கூடாது. இதனால் திருமணம் ஆனவர்கள் பெற்றோர் கார்டுகளில் இருந்து பெயரை நீக்கி புதிய காட்டுக்கு விண்ணப்பம் செய்வர். ஆனால் பெயர் நீக்கம் கூறினால் ஒப்புதல் தராமல் அதிகாரிகள் தாமதம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. ஆயிரம் ரூபாய் உரிமை தொகை பெற பெற்றோருடன் ஒரே வீட்டில் வசிப்பவர்கள் கூட புதிய காட்டுக்கு விண்ணப்பிப்பதால் இச்சிக்கல் நிலவுவதாக கூறப்படுகிறது.